fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2018 10:53

சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி தனமல்வில பொலிஸ் பிரி​வில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில, பலகருவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய குறித்த சந்தேக நபரை சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2018 10:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க