fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கட்சி தலைவர்கள் கூட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2018 09:59

கட்சி தலைவர்கள் கூட்டம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எப்போது நடாத்துவது எந்த முறையில் நடாத்துவது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை பிரதமர் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2018 09:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க