நடிகர் ரோய் டி சில்வா காலமானார்.

நடிகர் ரோய் டி சில்வா காலமானார். 0

🕔08:52, 1.ஜூலை 2018

பிரபல சிங்கள திரைப்பட இயக்குனரும் நடிகருமாக ரோய் டி சில்வா நேற்றிரவு காலமானார். இவர் திரைக்கதை வசன கர்த்தாவாகவும் திகழ்ந்துள்ளார். அவர் தன்னுடைய 80 ஆவது வயதில் உலகை விட்டுப்பிரிந்துள்ளார்.

Read Full Article

Default