சிறைக்கூடம் ஓர் கலைக்கூடம்

சிறைக்கூடம் ஓர் கலைக்கூடம் 0

🕔11:30, 30.ஜூலை 2018

ஏதேனும் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றம் புனர்வாழ்வு பெற்று மீண்டும் சமூகத்துடன் இணைவதற்காகவே குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படுகின்றது. இதனால் சிறைக்கூடம் என்பது ஒரு வகையான கலைகூடமாகும். ஒருவர் விருப்பதுடன் சிறைக்கு செல்வதில்லை. வறுமை, இயலாமை, போதிய பராமரிப்பு இன்மை, கலாசார பின்னணி, திடீர் முடிவுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் குற்றவாளிகளாக மாறலாம். அவ்வாறு குற்றம்புரிந்து

Read Full Article
தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம்பெறுகின்றன

தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம்பெறுகின்றன 0

🕔10:58, 30.ஜூலை 2018

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான நிர்மாண பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி வசதியாக பயணிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வீதி நிர்மாணிக்கப்படுகின்றது. பயணத்திற்கான கால விரயத்தை குறைத்து அபிவிருத்திக்கு நேரடி பங்களிப்பை வழங்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான அதிவேக பாதையின் 2

Read Full Article
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு 0

🕔10:46, 30.ஜூலை 2018

சம்பள முரண்பாடுகளை சரி செய்வதற்கு அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பை தெரிவித்து ரயில் சாரதிகள் கட்டப்பாட்டாளர்கள் காவலர்கள் மற்றும் ரயில் அதிபர்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Read Full Article
இன்றைய வானிலை

இன்றைய வானிலை 0

🕔10:13, 30.ஜூலை 2018

தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் பதுளை மாவட்டத்தின் சில இடங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு , மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறிப்பாக மத்திய

Read Full Article
திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை-கல்வியமைச்சு

திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை-கல்வியமைச்சு 0

🕔19:00, 29.ஜூலை 2018

தேசிய பாடசாலைகள், அபாய நிலையில் அதிபர்கள் வெளியேற்றம், எனும் தலைப்பில் இன்று ஞாயிறு திவயின பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது போன்ற ஒரு அபாய நிலைக்கு அதிபர்கள் முகம் கொடுக்கவில்லையென்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   அதிபர் இடமாற்றம் தொடர்பாக இன்று பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு

Read Full Article
இதுதான் மாற்றம்-அமைச்சர் சஜித்

இதுதான் மாற்றம்-அமைச்சர் சஜித் 0

🕔18:55, 29.ஜூலை 2018

வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை வெற்றி கொண்டு அதற்கான கிண்ணத்தை சுவிகரிப்பதை போன்று எதிர்வரும் தேர்தல்களிலும் கிண்ணததை சுவிகரிக்க போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். திருகோணமலை மாவடடத்தில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாதிரி கிராமங்களை மக்களிடம் கையளித்ததன் பின்னர் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்ட தட்சணாபுறம் மாதிரி கிராமத்தில்

Read Full Article
வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-அமைச்சர் கபீர்

வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-அமைச்சர் கபீர் 0

🕔18:53, 29.ஜூலை 2018

அரசியல் தேவைகளுக்காக இராணுவத்தை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்த்தின் கீழ் வாய்ப்பில்லையென அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். மாவனெல்லை பகுதியில் உள்ள அறநெறி பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள் ஆகியவற்றுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் சுயதொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மானிய உதவிகளை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். வடக்கு

Read Full Article
இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி 0

🕔18:50, 29.ஜூலை 2018

உல்லாச பயணத்திற்காக கன்டனம பகுதிக்கு சென்று இளைஞர்களில் ஒருவர் கன்டனம குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மதுபோதையிலிருந்த இவர்கள் இவ்விளைஞரை குளத்தில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக 16 இளைஞர்களை தம்புள்ளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான செய்திகளை வெளியிட வேண்டாமென கூறி அங்கு சென்ற ஊடகவியலாளர்களை தாக்க முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read Full Article
அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பாராட்டு நிகழ்வு

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பாராட்டு நிகழ்வு 0

🕔18:46, 29.ஜூலை 2018

உலக சுகாதார அமைப்பின் உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவை பாராட்டும் வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நாளை மறுதினம் பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு ‘நெலும் பொக்குண’ என்ற தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெறவுள்ளது. சுகாதார போஷாக்கு மற்றும் வைத்தியத்துறை அமைச்சு,

Read Full Article
வென்றது தென்னாபிரிக்கா

வென்றது தென்னாபிரிக்கா 0

🕔16:20, 29.ஜூலை 2018

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் மதலாவது போட்டி இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியது.இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றயீட்டியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.3 ஓவர்கள் நிறைவில் 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.குசால் ஜனித் பெரேரா 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ரபடா மற்றும்

Read Full Article

Default