தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு 0

🕔05:50, 31.ஜூலை 2018

தேயிலை ஏற்றுமதி வருமானம் 350 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 11 ஆயிரத்து 40 கோடி ரூபா வருமானம் தேயிலை ஏற்றுமதி மூலம் பெறப்பட்டது. இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலம் 11 ஆயிரத்து 390 கோடி ரூபா என தேயிலை

Read Full Article
ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை 0

🕔05:45, 31.ஜூலை 2018

சேவையில் ஈடுபட்டுள்ள ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சிலர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான நபர்களை கைதுசெய்வதற்கு

Read Full Article
கிராம அலுவலர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டார்-யாழில் சம்பவம்

கிராம அலுவலர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டார்-யாழில் சம்பவம் 0

🕔14:51, 30.ஜூலை 2018

யாழ் வண்ணார்ப்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன் அவரது அலுவலகம் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றி தப்பிச்சென்றது. வண்ணார்ப்பண்ணை கிழக்கு 100 கிராம அலுவலரின் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த அடாவடிச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்துள் புகுந்த கும்பல்

Read Full Article
பரீட்சை நிலையங்களின் அருகில் தொலைதொடர்பு உபகரணங்களை செயலிழக்கச்செய்ய  தீர்மானம்

பரீட்சை நிலையங்களின் அருகில் தொலைதொடர்பு உபகரணங்களை செயலிழக்கச்செய்ய  தீர்மானம் 0

🕔14:41, 30.ஜூலை 2018

பரீட்சை நிலையங்களின் அருகில் தொலைதொடர்பு உபகரணங்களை செயலழிகச்செய்ய  பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இராணுவம் மற்றும் தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பங்களிப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பரீட்சை மோடிசகளை தடுப்பதற்காகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனம் பூஜித தெரிவித்தார். க.பொ.த உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 6 ஆரம்பமாகி செப்டம்பர் முதலாம் திகதி நிறைவடையும்.

Read Full Article
கட்டநாயக்க விமான நிலையத்தில் கடத்தல் முறியடிப்பு

கட்டநாயக்க விமான நிலையத்தில் கடத்தல் முறியடிப்பு 0

🕔14:38, 30.ஜூலை 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கம் மற்றும் மாணிக்கக்கற்கள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளன. உகண்டா பிரஜையொருவரும் இலங்கை பிரஜையொருவரும் இவற்றை எடுத்துவர முயன்ற போது சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இவை கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார். 63 வயதான உகண்டா பிரஜையொருவர் இன்று காலை 8.15 மணியளவில் விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க

Read Full Article
விமானம் விபத்து-விமானி உயிரிழப்பு

விமானம் விபத்து-விமானி உயிரிழப்பு 0

🕔13:11, 30.ஜூலை 2018

பிரேஸிலின் சாவோபோலா நகரில் உள்ள காம்போடிமாட்டே விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் குறித்த விமானி உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

Read Full Article
நமது நாட்டு தொழிநுட்பத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை-இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ

நமது நாட்டு தொழிநுட்பத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை-இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ 0

🕔13:02, 30.ஜூலை 2018

நவீன உலகத்திற்கு பொருந்தும் வகையில் கல்வியை பெற்று கொடுப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொரியாவின் சம்சுங், அமெரிக்காவின் ஐ போன், சீனாவின் ஒப்போ ஆகிய நிறுவனங்களுடன் நாம் போட்டி போட வேண்டிய நிலையில் உள்ளோம். இந்த நிலையில் இருந்து கொண்டு நாம் இப்போட்டியில் வெற்றிபெற முடியாது.

Read Full Article
சிகரட் விற்பனையில் ஈடுபடாத 200கும் மேற்பட்ட நகரங்கள் உருவாக்கப்படும்

சிகரட் விற்பனையில் ஈடுபடாத 200கும் மேற்பட்ட நகரங்கள் உருவாக்கப்படும் 0

🕔12:55, 30.ஜூலை 2018

அடுத்த ஆண்டில் நாடெங்கும் சிகரட் விற்பனையில் ஈடுபடாத 200கும் மேற்பட்ட நகரங்கள் உருவாக்கப்படுமென அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 83வது தடவையாக இடம்பெற்ற இந்த வருடாந்த கூட்டத்தில் சுகாதார துறையை சேர்ந்த ஏராளமான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read Full Article
காத்தான்குடி பிரதான வீதியில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்தார்

காத்தான்குடி பிரதான வீதியில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்தார் 0

🕔12:51, 30.ஜூலை 2018

காத்தான்குடி பிரதான வீதியில் முச்சக்கரவண்டி மோதி படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில நாட்கள் கழிந்து உயிரிழந்துள்ளார். காத்தான்குடி முதலாம் குறிச்சியை சேர்ந்த ஏ.பி இன்ஸாப் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனின் கதவு திடீரென அந்த சாரதியினால் திறக்கப்படவே அதில் மோதுண்டு கீழே விழுந்த மாணவனை அவ்வழியால் பின்னே  வந்த

Read Full Article
நாளை சில பகுதிகளில் நீர் வெட்டு

நாளை சில பகுதிகளில் நீர் வெட்டு 0

🕔12:36, 30.ஜூலை 2018

நாளை நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோக தடை மேற்கொள்ளப்படவுள்ளது.சியம்லாவே வத்தை, தெல்கொட, கந்துபொட, மல்வான, தொம்பே, தெகடன, நாமலுவ மற்றும் பியகம வடக்கு ஆகிய பகுதிகளிலேயேங இவ்வாறு நீர் விநியோக தடை நாளை காலை 9 மணி முதல் 15 மணி நேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Read Full Article

Default