fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2018 18:06

அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இதற்கமைய மூன்றாவது தவணை 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகும்.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி நிறைவடைவதுடன்இ மூன்றாம் தவணை 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி ஆரம்பமாகும்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2018 18:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க