பொலிசாரின் சேவைக்கு பாதகம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை தொடர்பான சுற்றிவளைப்பின்போதே அவர்கள் பொலிசாருக்கு தடை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிசாரின் சேவைக்கு பாதகம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 3 பெண்கள் கைது
படிக்க 0 நிமிடங்கள்