Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
Related Articles
தேயிலை ஏற்றுமதி வருமானம் 350 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 11 ஆயிரத்து 40 கோடி ரூபா வருமானம் தேயிலை ஏற்றுமதி மூலம் பெறப்பட்டது. இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலம் 11 ஆயிரத்து 390 கோடி ரூபா என தேயிலை சபை தெரிவித்துள்ளது.