fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வென்றது தென்னாபிரிக்கா

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2018 16:20

வென்றது தென்னாபிரிக்கா

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் மதலாவது போட்டி இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியது.இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றயீட்டியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.3 ஓவர்கள் நிறைவில் 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.குசால் ஜனித் பெரேரா 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ரபடா மற்றும் சம்சி ஆகியோர் தலா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.194 எனும் வெற்றியிலக்கை நோக்கி களம் நுழைந்த தென்னாபிரிக்கா 31 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று 5 விக்கட்டினால் வெற்றியிலக்கை அடைந்தது.அகில தனஞ்சய 3 விக்கட்டக்களை வீழ்த்தினார்.ஜே.பி. டுமினி ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.இந்த வெற்றியின் மூலம் 1-0 எனும் அடிப்படையில் தென்னாபிரிக்கா முன்னணி வகிக்கின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 1ஆம் திகதி தம்புளையில் பகலிரவு ஆட்டமாக இடம்பெகறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 29, 2018 16:20

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க