fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் தீர்த்தோற்சவம் இன்று

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2018 15:11

கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் தீர்த்தோற்சவம் இன்று

வரலாற்று பிரசித்திப்பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த 13ம் திகதி ஆடிவேல் விழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தீர்த்தோற்சவத்தில் பங்கேற்பதற்கென ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இருந்து கதிர்காமத்தை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் அங்கு இடம்பெற்ற வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2018 15:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo