போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் பொல்கஹவல ரயில் நிலையத்திற்கருகில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொல்கஹவல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 70 போதை மாத்திரைகள் மற்றும் 52 கேரள கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
படிக்க 0 நிமிடங்கள்