fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலாவுக்கு உகந்த முச்சக்கர வண்டி சேவை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2018 12:26

சுற்றுலாவுக்கு உகந்த முச்சக்கர வண்டி சேவை ஆரம்பம்

சுற்றுலாவுக்கு உகந்த முச்சக்கர வண்டி சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டத்தை கொழும்பை கேந்திரமாக கொண்டு நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய சேவை நாளை மறுதினம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2018 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க