fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு டுவிட்டரில் பாராட்டு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2018 16:10

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு டுவிட்டரில் பாராட்டு

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். விர்தமன் ஷஹா பயிற்சியின் போது காயமடைந்ததையடுத்து தினேஷ் கார்த்திக் இணைத்துக்கொள்ளப்பட்டார். மூன்று நாள் பயிற்சி போட்டியில் பங்கேற்ற தினேஷ் கார்த்திக் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக்குக்கு டுவிட்டர் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தினேஷ் கார்த்திக் மிகச்சிறந்த வீரரென அவரது ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 27, 2018 16:10

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க