பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில்..
Related Articles
2017ஆம் ஆண்டிற்கhன ஜீ.சீ.ஈ.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.ugc.ac.lk அரச தகவல் மத்திய நிலையத்தைத் தொடர்பு கொண்டும் தகவல் அறியலாம்.