fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜின்தொட்ட மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 25, 2018 14:27

ஜின்தொட்ட மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு

ஜின்தொட்ட மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற வன்முறையினால் பாதிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்களுக்கு நஷ்டயீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித செனரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறு நஷ்டயீட்டை வழங்குவதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களுக்கு எவ்வாறு நஷ்டயீடு வழங்கப்பட்டதோ அதனை கருத்திற் கொண்டு ஜிந்தொட்ட மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களுக்கும் நஷ்டயீடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 25, 2018 14:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க