கிறீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்குண்டு 74 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். எதேன்ஸ் நகரின் அருகிலுள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக தீ பரவியதால் குறித்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகியுள்ளதாக கிறீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்குண்டு 74 பேர் பலி
படிக்க 0 நிமிடங்கள்