fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெப்பநிலை அதிகரிப்பால் தற்கொலை வீதம் அதிகரிக்கிறது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2018 14:58

வெப்பநிலை அதிகரிப்பால் தற்கொலை வீதம் அதிகரிக்கிறது

சுற்றுச்சூழலில் உஷ்ணம் அதிகரித்தால் உடல் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்ட உண்மை.

வெப்ப நிலை அதிகரிப்பு உளநிலையிலும் தாக்கத்தைச் செலுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வின் விபரங்கள் Nature Climate Change என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

 

ஒரு மாதத்தில் வெப்பநிலை அசாதாரணமாக அதிகரிக்கும்போது அந்தக் காலப்பகுதியில் தற்கொலை வீதம் அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் தற்கொலை வீதம் பற்றிய தரவுகளை ஆராய்ந்த பின்னர் விஞ்ஞானிகள் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 24, 2018 14:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க