Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
மீன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம் : கடற்றொழில், நீரியல்வள இராஜாங்க அமைச்சர்
Related Articles
மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதே நோக்கமென கடற்றொழில், நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். மீன் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த இலக்கை அடைவதற்காக மீன் ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன் ஏற்றுமதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.