fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2018 12:23

பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது

பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியுள்ளது.நேற்று 5ஆவது ஒருநாள் போட்டி புலவாயோவில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இமாமுல் ஹக் 110 ஓட்டங்களையும் பாபர் அசாம் 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.365 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனும் இலக்கோடு களம் நுழைந்த சிம்பாப்வே அணியினால் 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.ஹசன் அலி மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.இதனடிப்படையில் 131 ஓட்டங்களினால் பாகிஸ்தான் அணி வென்றது.ஆட்ட நாயகனாக பாபர் அசாமும் போட்டி தொடர் நாயகனாக பக்ஹர் அசாமும் தெரிவு செய்யப்பட்டனர்.5-0 எனும் அடிப்படையில் பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 23, 2018 12:23

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க