fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பலத்த காற்று வீசலாம்-வளிமண்டலவியல் திணைக்களம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2018 15:18

பலத்த காற்று வீசலாம்-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்பகுதியூடாக பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நீர்கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரை ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரை காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2018 15:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க