fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் புதன் கிழமை பொதுத்தேர்தல்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2018 13:31

எதிர்வரும் புதன் கிழமை பொதுத்தேர்தல்

எதிர்வரும் புதன் கிழமை பாகிஸ்தானில் 342 இடங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

கைதாகியுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கட் அணி தலைவர் இம்ரான் கானின் தெஹ்ரிக் ஈ இன்சாப் கட்சிக்குமிடையே பலத்த போட்டி நிலவுகின்றது.இந்நிலையில் இன்னும் பல கட்சிகளும் போட்டியிடுகின்றன.

பல கட்சிகளும் முனைப்போடு தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2018 13:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க