6 பேர் ஹப்புதளையில் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2018 12:59

6 பேர் ஹப்புதளையில் கைது

ஹெரோயின் போதை பக்கற்றுக்கள் மற்றும் பாபுல் போதைபnhருட்களுடன் 6 பேர் ஹப்புதளை பிரதேச்த்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.342 ஹெரோயின் பக்கற்றுக்கள் கைது செய்யப்பட்டுள்ளன.38 வயதுடைய குறித்த சந்தேக நபர்கள் மொரட்டுவ அங்குலான பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர்களிடம் பொலஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 22, 2018 12:59

Default