fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தூக்குத்தண்டனை நிச்சயம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2018 19:40

தூக்குத்தண்டனை நிச்சயம்

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறான தடைகள் வந்தாலும் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த விடயம் தொடர்பில் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது சட்டம், நீதித்துறை, சிறைச்சாலை உள்ளிட்;ட துறைகளை உள்ளடக்கிய குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை மரணதண்டனை நிறைவேற்றலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவ்வாறனாவர்கள் நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு எவ்வித ஒத்துழைப்புக்களையும் வழங்கவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2018 19:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo