fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2018 12:28

கொழும்பின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 25ம் திகதி முதல் 31 ம் திகதி வரை மின்சாரத் தடை ஏற்படுமென மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதான மின் சக்தி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தவேலைகள் காரணமாக மின்சாரத்தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் கொழும்பு 08 பகுதிகளுக்கு மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்போது பிரதான திருத்த வேலை காரணமாக ஜூலை 27 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு மேலதிகமாக ஜூலை 25 முதல் ஜூலை 31 ம் திகதி வரை அவ்வப்போது மின்சாரத் தடை ஏற்படுமென மின்வலு மற்றும் மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2018 12:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க