fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் ஒவ்வொரு நாளும் புதிதாக 6 வாய்ப்புற்று நோயாளர்கள்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2018 12:21

இலங்கையில் ஒவ்வொரு நாளும் புதிதாக 6 வாய்ப்புற்று நோயாளர்கள்..

இலங்கையில் ஒவ்வொரு நாளும் புதிதாக 6 வாய்ப்புற்றுநோயாளர்கள் பதிவாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வாய்ப்புற்றுநோயினால் நாளொன்றுக்கு மூவர் மரணிக்கின்றனர். பாடசாலை மாணவர்களிடையில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளின் பாவனை வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வருடமொன்றுக்கு இலங்கையில் இரண்டாயிரம் வாய்ப்புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 21, 2018 12:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க