போலி நாணயத்தாளுடன் சிலாபம் பகுதியில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிலாபம் பகுதியிலுள்ள இரு வர்த்தக நிலையங்களில் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் கண்டறியப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் மற்றும் 200 தாள்கள் கைப்றப்பட்டுள்ளன.

போலி நாணயத்தாளுடன் நபரொருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்