யாழில் வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ‘கவனமாக சென்று வாருங்கள்;’ எனும் தொனிப்பொருளில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள ஒட்டப்பட்டு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழில் ‘கவனமாக சென்று வாருங்கள்’, வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
படிக்க 0 நிமிடங்கள்