fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2018 10:32

இன்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யக்கூடும். மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களுக்கு இந்நிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வி;டுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 18, 2018 10:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo