fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சோதனையின் போது 15பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2018 15:07

சோதனையின் போது 15பேர் கைது

கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது ரயிலில் யாசகம் செய்த மற்றும் அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்களை கொழும்பு கோட்டை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.இவ்வாறு கைதானவர்கள் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 16, 2018 15:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க