நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் அதிவேக வீதியில் வாகனங்களை 60 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ள காரணத்தால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தூக்கத்தினால் ஏற்படும் விபத்தக்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்
படிக்க 0 நிமிடங்கள்