fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவிடம் பணம் வாங்கிய விவகாரம்-ஆதாரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக அனுர கூறுகிறார்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2018 17:29

சீனாவிடம் பணம் வாங்கிய விவகாரம்-ஆதாரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக அனுர கூறுகிறார்

சீனாவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பிலான தகவல்கள் உள்ளடங்கிய ஆவணங்களை ஆதரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமாக அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹரகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயெ அவர் இதனை தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2018 17:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க