fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலருக்குமிடையில் சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2018 15:50

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய வெளியுறவுத்துறை செயலருக்குமிடையில் சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கேஷவ் கோக்கலுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித்தலைவர்கள் அமைச்சர் திகாம்பரம் ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், கூட்டணியின் செயலாளர் நாயகம் சந்த்ரா ஷாப்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2018 15:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க