100 கிராம் ஹெரொயினுடன் முச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த சந்தேக நபரொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதுடைய குறித்த சந்தேக நபர் வெள்ளவத்தை-களுபோவில பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.இவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

ஹெரோயினுடன் ஒருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்