fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயினுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 16:33

ஹெரோயினுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது

ஹெரோயின் பொதிகளை தயார் செய்வதில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் மஹரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மஹகரகம பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் ஹெரோயின் பொதியிடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சட்டவிரோத செயலில் நீண்டகாலமாக சந்தேக நபர்கள் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 16:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க