fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 12:16

எகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை

எகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருவேறு நீதிமன்றங்களில் குறித்த தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஜகாஜிக் நீதிமன்றம் 18 பேருக்கும், இஸ்மாய்லியா நீதிமன்றம் 13 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக எகிப்து செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 12:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க