fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் பாராட்டு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 12:09

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் பாராட்டு

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எடுக்கும் நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் பாராட்டியுள்ளது. பிலிப்பைன்ஸில் எடுக்கும் சட்ட நடவடிக்கைகளில் இலங்கையும் இணைந்துள்ளமை மகிழச்சிக்குரியதென அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டே தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கையும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கென ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்கள் பாராட்டத்தக்கதென பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டே தெரிவித்துள்ளார்.  அத்துடன் போதை பொருள் வழக்கில் தனது மகனிற்கு எதிராகவும் இவர் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.  “தன் மகனின் குற்றங்கள் உண்மை எனின் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்க கூட தயங்க மாட்டேன் என” இவர் குறிப்பிட்டது உலக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 12:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க