fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் இரசாயன ஆலை வெடிப்புச் சம்பவம் 19 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2018 13:27

சீனாவில் இரசாயன ஆலை வெடிப்புச் சம்பவம் 19 பேர் பலி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள இரசாயன ஆலையொன்று வெடிப்புக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து குறித்த பகுதி புகையினால் மூடப்பட்டுள்ளது. வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2018 13:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க