ஒருதொகை தங்கத்துடன் இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கோலாலம்பூரிலிருந்து வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து 290.25 கிராம் நிறையுடைய 9 தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 1.8 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒருதொகை தங்கத்துடன் இந்திய பிரஜையொருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்