fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அம்மா போல் ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை : ஜான்வி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2018 11:18

அம்மா போல் ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை : ஜான்வி

பொலிவூட், கோலிவுட் என கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தியில் தடக் படம் மூலம் அறிமுகம் ஆகிறார். சஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஜான்வி அவரது தாய் ஸ்ரீதேவி போலவே இந்திய அளவில் பெரிய நடிகையாக விரும்புவதாக செய்திகள் வந்தன. இதற்கு பதில் அளித்துள்ள ஜான்வி, ‘நான் என் வழியில் செல்ல விரும்புகிறேன். அம்மா நடித்த காலகட்டம் வேறு. அம்மா போல ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை’ என்று கூறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 13, 2018 11:18

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க