பிரான்ஸ் மற்றும் இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பிஸ்னஸ் பிரான்ஸ் அமைப்பு ஆகியவை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் உற்பத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் முதலான துறைகளில் பிரான்ஸின் முதலீடுகளை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று முதலீட்டு சபையின் தலைவர் துமித்த ரட்நாயக்க தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

பிரான்ஸ் – இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து
படிக்க 0 நிமிடங்கள்