fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாய்லாந்து பிரதமர் இலங்கை வருகை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 15:57

தாய்லாந்து பிரதமர் இலங்கை வருகை

தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ஆரம்பநிலை உற்பத்திகளில் பெறுமதி உட்சேர்ப்புடன் தொடர்புடைய தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் குறித்தான உடன்படிக்கை இலங்கையின் தன்னிறைவு பொருளாதார தத்துவத்தை அடிப்படையாக கொண்ட பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரியின் மீதான ஒத்துழைப்புக்கான இணைந்த நடவடிக்கை நிகழ்ச்சித்திட்டம் ஆகிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 15:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க