fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-டெஸ்ட் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 14:54

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-டெஸ்ட் ஆரம்பம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.தனது முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுள்ளது.திமுத் கருணாதிலக ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை பெற்றுள்ளார்.மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள தினேஷ் சந்திமால் இந்த போட்டியில் விளையாடவில்லை.சுரங்க லக்மால் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 14:54

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க