fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தீ விபத்து-மின்சார கோளாறே காரணம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 14:30

தீ விபத்து-மின்சார கோளாறே காரணம்

இன்று மதியம் தியத்தலாவை -விமானப் படையினரின் முகாமிலுள்ள படையினரின் விடுதியொன்றில் திடீர் தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் மின்சார கோளாறே இந்த தீ விபத்துக்கான காரணமென தெரிய வந்துள்ளது.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 14:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க