fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காணாமல்போன இரு பிள்ளைகளின் தாயாரை தேடி பொலிஸ் விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 12:26

காணாமல்போன இரு பிள்ளைகளின் தாயாரை தேடி பொலிஸ் விசாரணை

கற்ப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவர் நீர்க்கொழும்பு பகுதியில் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கென கணவருடன் குறித்த பெண் சென்றுள்ளார். இதன் போது அவர் காணாமல்போயுள்ளதாக கணவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo