fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – ஐக்கிய அரபு அமீரகத்திற்கிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்த அவதானம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 17:45

இலங்கை – ஐக்கிய அரபு அமீரகத்திற்கிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்த அவதானம்

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் மற்றும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல் மற்றும் புதிய முதலீட்டுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக துறை பல மட்டங்களில் மேம்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 17:45

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44