fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் ஒருவர் பலி-6பேர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 13:34

விபத்தில் ஒருவர் பலி-6பேர் காயம்

வுனியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்தனர்.

வவுனியா புளியங்குளம் பகுதியில் பஸ் வண்டியொன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் வவுனியா மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புளியங்குளம்; பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 13:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க