மானிப்பாயில் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நால்வர் கைது
Related Articles
வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிசார் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.