fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 13 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 13:09

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 13 பேர் பலி

பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர். எதிர்வரும் 25ம் திகதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பெஷாவர் நகரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் தேசிய அவாமி கட்சி வேட்பாளர் ஹாரூன் பிளார் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த தாக்குதலுக்கு அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க