fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-தொடர் நாளை ஆரம்பம்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 11:50

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-தொடர் நாளை ஆரம்பம்.

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஜ்ட் கிரிக்கட் போட்டி தொடர் நாளை ஆரம்பமாகின்றது.2 டெஸட் போட்களும் 5 ஒருநாள் போட்டிகளும் டி-20 போட்டியும் இடம்பெறவுள்ளது.நாளை இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் இலவங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமென கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 11:50

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo