fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்?

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 11:36

பெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்?

நடைபெற்று வரும் 21ஆவது உலக்கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது.நேற்று இடம்பெற்ற போட்டியில் பெல்ஜியம் எதிர் பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 எனும் அடிப்படையில் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.பிரான்ஸோடு இறதிப்போட்டியில் விளையாடப்போவது யார் எனும் கேள்விக்கு இன்று நிச்சயம் விடை கிடைக்கப்போகிறது.குரோஷியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன.பொறுத்திருந்து பார்ப்போம்.இன்றைய போட்டியில் இரு அணிகளும் பலமான நிலையில் இரு அணி ரசிகர்களுக்கும் பெருத்த விருந்தாக இன்றைய போட்டி அமையும்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 11:36

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo